இடிபடுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இடிபடுதல், பெயர்ச்சொல்.
- தாக்கப்படுதல்
- நொறுங்குதல்
- (எ. கா.) இடிபட்ட அரிசி
- வெடிபடுதல்
- துன்பப்படுதல்
- (எ. கா.) அவன் தரித்திரத்தால் இடிபடுகிறான்(பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be pushed about, elbowed
- To be comminuted, as rice
- To crackle, as fire
- To be vexed or harried
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +