இடிவல்லாதி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- இடிவல்லாதி, பெயர்ச்சொல்.
- சேராங்கொட்டை, நீரடி முத்து, எள், பனை வெல்லம் முதலிய சரக்கு களைச் சேர்த்து தயாரித்த இளகம் (மேகப்படை, தேகப் புண், சொறி, சிரங்கு நீங்கும்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்