இடுக்கோல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இடுக்கும் கோல். இடுக் கோல் என்பது இரண்டு திடமான குச்சிகளை ஒன்றாக வைத்து அதன் ஒரு முனையில் கட்டப்பட்டு இருக்கும். அந்தக் குச்சிகள் பக்கவாட்டில் அசையும் வண்ணம் இருக்கம். அதனிடையே பாலையை வைத்து மிக இருக்கமாக இல்லாமலும் மிக இலகுவாக இல்லாமலும் ஒரு குறிப்பிட்ட அழுத்தம் கொடுத்து இடுக்குவர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடுக்கோல்&oldid=1517905" இலிருந்து மீள்விக்கப்பட்டது