இடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இடுதல், பெயர்ச்சொல்.
  1. வைத்தல்
    (எ. கா.) காயத்திடுவாய் (திருவாச.33, 8)
  2. போகடுதல்
    (எ. கா.) ஈந்தான் சிலைநிலத்தி லிட்டன் (கந்த பு.வள்ளி.36)
  3. பரிமாறுதல்
    (எ. கா.) இடுகிறவள் தன்னவளானால் அடிப்பந்தியி லிருந்தாலென்ன, கடைப்பந்தியி லிருந்தாலென்ன?
  4. கொடுத்தல்
    (எ. கா.) இட்டார்பெரியோர் (நல்வழி.2)
  5. சொரிதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To place, deposit, put in, keep
  2. To throw, cast away
  3. To serve, distribute
  4. To give, grant, bestow, as alms
  5. To pour, shower, as rain
  6. To hit against, thrust in
  7. To put on, as a bangle on one's wrist
  8. To compare
  9. To give,


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடுதல்&oldid=1241850" இலிருந்து மீள்விக்கப்பட்டது