உள்ளடக்கத்துக்குச் செல்

இடுதேளிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இடுதேளிடுதல், பெயர்ச்சொல்.
  1. பொய்க்காரணங்காட்டிக் கலங்கப்பண்ணுதல்
    (எ. கா.) இட்டன ரூரா ரிடு தேளிட் டென்றன்மேல் (சிலப்.9. 48)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To cause needless panic by false suggestion, as by sending one into a fright by throwing an imitation scorpion at him


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடுதேளிடுதல்&oldid=1212037" இலிருந்து மீள்விக்கப்பட்டது