இடைச்சங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இடைச்சங்கம், பெயர்ச்சொல்.
  1. இரண்டாந்தமிழ்ச்சங்கம் (இறை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The Middle Saṅgam, said to have flourished for a long period at Kapāṭapuram the second of the three ancient Tamil academies


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடைச்சங்கம்&oldid=1212072" இலிருந்து மீள்விக்கப்பட்டது