உள்ளடக்கத்துக்குச் செல்

இடைச் சூலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • இடைச் சூலை, பெயர்ச்சொல்.
  1. வாயுவினால் செரிப்புச் சக்தி கோளாறடைந்து உணவு செரியாமல் மேல் மூச்சு வாங்கல், படுக்கவும் உட்காரவும் முடியாது இசிவுவலி ஏற்படல் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகை வாயு நோய்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடைச்_சூலை&oldid=1933937" இலிருந்து மீள்விக்கப்பட்டது