இடையர்
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு)
பொருள்
[தொகு]- இடையர், பெயர்ச்சொல்.
- இடைச்சாதியார் (திவ்.பெரியதி.11,8,6)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Literally people inhabiting the middle region, applied specially to herdsmen as those who graze their cattle in regions known as mullai or forest pasture lying midway between hilly tracts or kuṟici and the plains or marutam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +