இடையாகெதுகை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இடையாகெதுகை, பெயர்ச்சொல்.
- அடிதோறும் இரண்டாமெழுத்தொன்றே யொன்றிவரத் தொடுப்பது (காரிகை.ஒழிபி.6, உரை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A variety of initial etukai where only the second letter in each line of the verse is the same, as அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +