இடையினமோனை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இடையினமோனை, பெயர்ச்சொல்.
- இடையினத்துள் யகரவகரங்கள் ஒன்றற்கொன்று மோனையாக வருவது (காரிகை.ஒழிபி.6, உரை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Variety of consonantal assonance at the beginning of lines in which a medial consonant other than the one which has already appeared at the commencement of the line comes as mōnai
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +