உள்ளடக்கத்துக்குச் செல்

இட்டலிங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இட்டலிங்கம், பெயர்ச்சொல்.
  1. சீடனுக்கு ஆசாரியனாற் கொடுக்கப்படும் நித்திய பூசைக்குரிய ஆன்மார்த்தலிங்கம். (சைவச. பொது. 464).


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Liṅgam which a guru hands over to a duly initiated disciple with instructions regarding the method of private worship; dist. fr. பரார்த்தலிங்கம்




( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இட்டலிங்கம்&oldid=1208577" இலிருந்து மீள்விக்கப்பட்டது