இட்டிடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

இட்டிடை (பகுப்பதம் இட்டு + இடை)

  1. சிறுகிய இடை

மேற்கோள்கள்[தொகு]

  1. இட்டிடையின் மின்னிப்பொலிந்து (திருவாச. 7, 16).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இட்டிடை&oldid=1920970" இலிருந்து மீள்விக்கப்பட்டது