இட்டீறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இட்டீறு, பெயர்ச்சொல்.
  1. செருக்காற் செய்யுஞ் செயல்.
    (எ. கா.) இட்டீறிட்டு விளையாடி (திவ்.நாய்.14. 1)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Action proceeding from one's haughtiness or arrogance


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இட்டீறு&oldid=1208827" இலிருந்து மீள்விக்கப்பட்டது