இட்டுவாதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இட்டுவாதல், பெயர்ச்சொல்.
  1. அழைத்துவருதல் (பேச்சு வழக்கு)
  2. கொடுத்துவிட்டு வருதல்
    (எ. கா.) இட்டுவாவென்றால் சுட்டுவந்தவன் இவ்வநுமானன்றோ!

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To fetch, as a person
  2. To give and come back


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இட்டுவாதல்&oldid=1208842" இலிருந்து மீள்விக்கப்பட்டது