இட்டேற்றம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இட்டேற்றம், பெயர்ச்சொல்.
- பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை.
- (எ. கா.) இப்படி இட்டேற்றம்பேசுவ தாகாது. (பேச்சு வழக்கு)
- கொடுமை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- False accusation
- Tyranny, cruelty, injustice
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +