இணக்குப்பார்வை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இணக்குப்பார்வை, பெயர்ச்சொல்.
  1. பார்வைமிருகம்
    (எ. கா.) இணக்குப் பார்வையிட்டு மிருகம் பிடிப்பாரைப்போலே ஸஜாதீயரைக்கொண்டே காரியங்கொள்வோ மென்று (ஆசார்ய. அவ. பக். 2)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. decoy



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இணக்குப்பார்வை&oldid=1250612" இலிருந்து மீள்விக்கப்பட்டது