இணை உப்பு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- இணை உப்பு, பெயர்ச்சொல்.
- இரண்டுவகை சேர்ந்த உப்பு; திராவகத்திலுள்ள நீர் வாயுவின் பாமரணுக்களைப் போக்கி அதற்குப் பதிலாகச் சேரும் இரண்டு வகைவுப்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்