இதரவிதரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இதரவிதரம், பெயர்ச்சொல்.
  1. உவமைகளுள்ள இரண்டு வாக்கியங்களுள், முதலாவதன் உபமேய உபமானங்கள் முறையே இரண்டாவதன் உபமான உபமேயங்களாகத் தொடருந்துவருமாறு இரண்டு வாக்கியமாகச் சொல்லப் படும் ஒருவகை உவமையணி (தண்டி.30)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A type of simile in which there is a mutual interchange, for greater effect, in the next sentence, as between the subject of comparison and the object with which it is compared, e.
    (எ. கா.) g., your eyes are like fishes, and fishes are like your eyes


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இதரவிதரம்&oldid=1217343" இலிருந்து மீள்விக்கப்பட்டது