உள்ளடக்கத்துக்குச் செல்

இத்திராசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இத்திராசு, பெயர்ச்சொல்.
  1. மறுத்துச் சொல்லுகை
    (எ. கா.) நான் சொலதற்கெல்லாம் இத்திராசு செய்யாதே. (முகம்மதியர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Dispute, objection


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இத்திராசு&oldid=1215485" இலிருந்து மீள்விக்கப்பட்டது