இத்துமா பித்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இத்துமா பித்தம், பெயர்ச்சொல்.
  1. பித்தக் கோளாறினால் மாறாதவிக்கல், ஏப்பம், மூர்ச்சை , வியர்வை , இருமல், சுவாசம், தலைவலி, உள்ளங்கால், கை முதலிய இடங்களில் கொப்புளம் எழும்பல் முதலிய குணங்களையுண்டாக்கும் பித்த நோய்; செரியாமையால் மார்புக்குள் அடியிலிருக்கும் ஈரந்தாங்கி எனும் சதைக்கும் அன்னாசயத்திற்கும் காணுகின்ற ஒரு இசிவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இத்துமா_பித்தம்&oldid=1933019" இலிருந்து மீள்விக்கப்பட்டது