இத்ரீஸ்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
- இத்ரீஸ், பெயர்ச்சொல்.
- இசுலாமிய இறைத்தூதர்களில் ஒருவர் ஆவார்.
- இவர் திருவிவிலியத்தில் ஏனோக்கு என்று அறியப்படுகிறார்
பயன்பாடு
(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார். - திருகுர்ஆன் 19:56
மொழிபெயர்ப்புகள்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +