இந்தா
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இந்தா, பெயர்ச்சொல்.
- இதோ (சீவக.1232, உரை)
- இங்கே வா என்னுங் குறிப்புமொழி.
- இதை வாங்கிக்கொள் என்னுங் குறிப்புமொழி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- An exclamation expressive of calling a person's attention to something lo! behold!
- (pl. இந்தாரும், இந்தாருங்கள். Courteous forms.) Come here!
- An interjection used in the sense of 'Here! take this'
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +