இந்தி
Jump to navigation
Jump to search

பொருள்
இந்தி,பெயர்ச்சொல்.கான் மராகே
- இந்தியாவின் வடக்கே உள்ள 1) தில்லி, 2) இமாசலபிரதேசம், 3) உத்தராகண்ட், 4) உத்திரப்பிரதேசம், 5) பீகார், 6) ஜார்கண்ட் 7) மத்தியப் பிரதேசம், 8) சத்தீஸ்கர், 9) மத்தியப்பிரதேசம், 10) ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில், பல கிளை மொழிகளுடன், முதன் மொழியாக பேசப்படும் மொழி... இது இந்திய அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும். [1], [2].இந்தியின் அநேக பேச்சு வழக்குகளில் தில்லி மற்றும் அதனைச் சுற்றிப் பேசப்படும் கரிபோலி என்னும் கிளைமொழியே தேவநாகரி வரிவடிவத்தில் இந்தியாவின் அரசு மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது... இந்தி ய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்துள் இந்திய-ஈரானிய மொழிக் கிளைக் குடும்பத்தில் இந்தி ய-ஆரிய மொழிகளில் உள்ள ஒரு மொழி.
மொழிபெயர்ப்புகள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---இந்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற