இந்தியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இந்தியம், பெயர்ச்சொல்.
  1. இந்திரியம்
    (எ. கா.) கண்முத லிந்தியத்துக்கும் பரனாய் (மணி.29, 299)
  2. சுக்கிலம்
    (எ. கா.) இந்தியச் சேறுசிந்தி (பட்டினத்.திருப்பா.பொது.31)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Sense organ
  2. Semen


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இந்தியம்&oldid=1633288" இருந்து மீள்விக்கப்பட்டது