இன்றை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இன்றை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இன்று
  2. இன்றை நாள்
  3. இன்னிக்குகொச்சை மொழி
  4. இன்றைய தினம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. to-day
  2. belonging to this day

விளக்கம்[தொகு]

  • உரையாடுகிற அல்லது ஒரு காரியம் நடக்கிற அன்றைய தினத்திலேயே என்பதைக் குறிக்கும் ஒரு சொல்...

பயன்பாடு[தொகு]

  • இரகு இன்றைக்கு அவர் வீட்டிற்கு என்னை வரச்சொன்னார்...ஏதோ முக்கியமான காரியம் இருக்கிறதாம்...
  • இன்றைக்கே கிளம்பினால்தான் நேரத்தில் ஊருக்குப்போய் சேரமுடியும்...


( மொழிகள் )

சான்றுகள் ---இன்றை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இன்றை&oldid=1222659" இலிருந்து மீள்விக்கப்பட்டது