இமாம்
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு)
பொருள்
[தொகு]- இமாம், பெயர்ச்சொல்.
- தொழுகையை நடத்துபவர்
- (எ. கா.) தொழுகையில் இமாமைப்பின்பற்றியே மற்றவர்கள் அனுஷ்டிக்கவேண்டும். (முகம்மதியர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Spiritual leader or guide leader in congregational prayer
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +