இமைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இமைத்தல், பெயர்ச்சொல்.
- இமைகொட்டுதல்
- ஒளிவிடுதல்(திவா.)
- சுருங்குதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To wink
- To glitter, twinkle, shine
- To diminish, shrink
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +