இமையோடு உறுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இமையோடு உறுத்தல், பெயர்ச்சொல்.
  1. புருவத்தின் கீழுள்ள இமையானது கனத்துக் கொண்டு எப்பொழுதும் துடிக்கும், ஆகாயத்தைப் பார்க்க மிகக் கூசும், கண்கள் தெறிக்கும், உடம்பு குன்றிப் பயந்தோன்றும், கீழிமை கடுக்கும், நீர்வடியும், தலையில் அரிப்புண்டாகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இமையோடு_உறுத்தல்&oldid=1968887" இலிருந்து மீள்விக்கப்பட்டது