இயக்கவிசையியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இயக்கவிசையியல், பெயர்ச்சொல்.
  1. விசைகளின் தாக்கத்தின் காரணமாக பொருள்கள் இயங்குவதைப் பற்றி கூறுவது இயக்கவிசையியல் ஆகும். இயக்கவிசையியலில் இயக்கவியல் மற்றும் விசையியல் என்ற இரு உட்பிரிவுகள் உள்ளன.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. dynamics
"https://ta.wiktionary.org/w/index.php?title=இயக்கவிசையியல்&oldid=1394163" இருந்து மீள்விக்கப்பட்டது