இயம்புதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இயம்புதல், பெயர்ச்சொல்.
- ஒலித்தல்
- வாத்தியம் ஒலித்தல்
- சொல்லுதல் (பிங். )
- துதித்தல்
- (எ. கா.) ஞானக்கொடிதனை... இயம்புவோமே (குற்றா. குற. 7)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To sound
- To sound, as a musical instrument
- To say, speak, utter
- To praise
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +