உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்கணிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பெயர்ச்சொல்[தொகு]

இயற்கணிதம்

கணக்கியலின் முக்கியமானதொருப் பிரிவு.இயற்கணிதம் (அ) அட்சரக்கணிதம் என்பர்.
எண்ணிக்கையைக் குறியீடுகள் கொண்டு கணக்கிடும் முறை எனலாம்.
காண்க: [1] தமிழ் விக்கிபீடியா.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயற்கணிதம்&oldid=1633309" இலிருந்து மீள்விக்கப்பட்டது