உள்ளடக்கத்துக்குச் செல்

இயல்பாகவேபாசங்களினீங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
இயல்பாகவேபாசங்களினீங்குதல்:
என்பது இறைவன் சிவபிரானின் எட்டு குணங்களில் ஒன்று
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சொற்பிரிப்பு:இயல்பாக-வே-பாசங்களி- னீங்கு-தல்
  • இயல்பு- + பாசம் (ங்கள்) + நீங்கு-தல்

பொருள்

[தொகு]
  • இயல்பாகவேபாசங்களினீங்குதல், பெயர்ச்சொல்.
  1. சிவனெண்குணத் தொன்று (குறள். 9, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. freedom, by nature, from all dross or other impurities which fetter souls; one of civaṉ-eṇ- kuṇam.சிவனெண்குணம்...( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +