இரசதாளிவாழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாழைமரங்களின் பொதுவான தோற்றம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இரசதாளிவாழை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு வாழை வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a variety of plantain with thin skin and pleasant aroma and sweetness

விளக்கம்[தொகு]

  • வாழையினங்களில் ஒரு வகை...பேச்சுமொழியில் ரஸ்தாளி எனப்படும்...மெல்லிய தோலுடன் ஒருவகை நறுமணமும், இனிப்புச்சுவையும் கொண்டது...இவ்வகைப் பழங்கள் நாவிற்கு இதமாக இருந்தாலும், அக்கினிமந்தத்தை உண்டாக்கி வாதநோயையும் உபரியாக்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரசதாளிவாழை&oldid=1416023" இருந்து மீள்விக்கப்பட்டது