இரசப் பிடிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இரசப் பிடிப்பு, பெயர்ச்சொல்.
  1. இரசமருந்தைச் சாப்பிடும் போது அவபத்தியம் நேர்ந்து அதனால் கை, கால் முடங்குதல்; முடக்கு வாதம்; இரசமருந்து சாப்பிடுவதால் வாய் வெந்துண்டாகும் வாய் நீரொழுக்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரசப்_பிடிப்பு&oldid=1933342" இலிருந்து மீள்விக்கப்பட்டது