இரசப் புகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இரசப் புகை, பெயர்ச்சொல்.
  1. நோய் தீருவதற்காக நோயாளிகளுக்கு உடம் பிற்காட்டும் பாதரசத்தின் ஆவி; இரசம், கெந்தி, தாளகம், துத்தம் முதலிய சரக்குகளைச் சேர்த்துப் புகையிலைச் சாற்றினால் அரைத்துத் திரியாக்கிப் புளியந்தணல் நெருப்பில் இட்டுக் கழுத்து வரை மூடிக் காட்டும் புகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரசப்_புகை&oldid=1933344" இலிருந்து மீள்விக்கப்பட்டது