இரசமெழுகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இரசமெழுகு, பெயர்ச்சொல்.
  1. இரசத்தை மற்ற சரக்கு மெழுகுகளுடன் அரைத்துத் தயாரித்த மருந்து; இது மேக விரணம், மேகநோய் முதலியவைகளுக்கு உபயோகப்படும் இரசத்தை நெருப்புக்கு ஓடாத படிகட்டிப்பிறகு மற்ற சரக்குகளுடன் சேர்த்துத் தயாரித்த மெழுகைப் போன்ற ஒரு மருந்து; அண்ட முடியைக் கொண்டு செய்யப்படுமோர் இரசம் சேர்ந்த மெழுகு

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரசமெழுகு&oldid=1933354" இலிருந்து மீள்விக்கப்பட்டது