இரச தோஷம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- இரச தோஷம், பெயர்ச்சொல்.
- இரசத்திற்கு இயற்கையாகவே உள்ள எட்டு வகைக் குற்றங்கள், சர்பம், வங்கம், கந்தி, வன்னி, மந்தம், மலம், காஞ்சலம், நாளம், இவற்றை நீக்காமல் செய்த மருந்தினால் நோய்களுண்டாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்