உள்ளடக்கத்துக்குச் செல்

இரணியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
இரணியம்:
எனில் பொன்/தங்கம்
இரணியம்:
பணம்-நாணயங்கள்

பொருள்

[தொகு]
  • இரணியம், பெயர்ச்சொல்.
  1. பொன்
    (எ. கா.) இரணியவரைக்கண் (கந்த பு. திருவி. 92)
  2. பணம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. gold
  2. money, coin



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரணியம்&oldid=1921005" இலிருந்து மீள்விக்கப்பட்டது