இரத்தப் படாத்தி
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இரத்தப் படாத்தி, பெயர்ச்சொல்.
- வெள்விழியில் இரத்தங் குழம்பும்படிச் செந்நிறச் சதையை வளர்க்கும் நோய் கடைக்கண்ணில் வெப்பத்துடன் இரத்தத்தை வடியப் பண்ணும் நோய்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்