இரத்தவாத குன்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இரத்தவாத குன்மம், பெயர்ச்சொல்.
  1. இரு வகை இரத்தக் குன்மங்களில் ஒன்று: பெண்களுக்கு மாத விடாய் காலத்திலும் முதல் பிரசவகாலத்திலும் அல்குலில் மேகம் முதலிய நோய்கள் காணும் காலத்திலும் உண்டாகும்; மார்பு அதிரல், மசக்கை , முலையில் சிறிது பால் சுரத்தல், களைப்பு முதலிய குணம் உண்டாகும்; வயிற்றில் கர்ப்பத்தைப் போல் கெட்ட இரத்தம் கட்டிக் கொள்ளும் நோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்தவாத_குன்மம்&oldid=1932649" இலிருந்து மீள்விக்கப்பட்டது