இரத்தவாத பித்த குன்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இரத்தவாத பித்த குன்மம், பெயர்ச்சொல்.
  1. இரத்த குன்மத்தின் பேதம்; குன்மத்தினால் கருக்குழியில் தங்கிய இரத்த மானது பித்தம் சேர்வதால் அதனின்று வெளிப்பட்டு கருக்குழியில் மிக்கவலி, எரிச்சல், குத்தல், நாற்றம் ஆகிய குணங்களையுண்டாக்கும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்தவாத_பித்த_குன்மம்&oldid=1932652" இலிருந்து மீள்விக்கப்பட்டது