இரத்தாற் புதம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இரத்தாற் புதம், பெயர்ச்சொல்.
- ஆண்குறி இரத்தம் போற் சிவந்து அதன் முழுவதிலும் கொப்புளங்களெழும்பிக் குத்தலையும் எரிச்சலை முண்டாக்கும் ஒருவகைப் புண்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்