இரத்த குந்தம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இரத்த குந்தம், பெயர்ச்சொல்.
- கண்விழியின் சதை சிவந்து பிதுங்கி ஈட்டியாற் குத்து வதை போல் குத்தலை யுண்டாக்குமோர் வகைக் கண்ணோய்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்
|
---|
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்