இரத்த குன்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இரத்த குன்மம், பெயர்ச்சொல்.
  1. பெண்களுக்குத் தலைப் பிரசவத்தின் போதும், கருகரைந்த போதும், மாதாந்திரப் போக்கின் போதும், வாத போக்கு பத்தியக் கேட்டினாலும், வாதம் தடித்து அதனால் சூதகம் தடைப்பட்டு இரத்தங்கட்டிக் கொள்ளும் மாதவிடாய் நின்று கர்ப்பிணிகளுக்குள்ள குறிகளைக் காண்பித்து வயிறு மேன் மேலும் பருக்காமல் உள்ள சூதக நோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்த_குன்மம்&oldid=1933490" இலிருந்து மீள்விக்கப்பட்டது