இரத்த குமுதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இரத்த குமுதம், பெயர்ச்சொல்.
  1. கருவிழியில் இரத்தம் போல் சிவப்பையும் அதில் தீப்புண்போல் எரிச்சலையும் உண்டாக்கிப் பிதுங்கிக் காணும் ஒரு கண்ணோய் 'செங் குமுதம்' என்று இதற்குப் பெயர் செவ்வாம்பல், செந்தாமரை

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்த_குமுதம்&oldid=1933487" இலிருந்து மீள்விக்கப்பட்டது