இரத்த பாண்டு
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இரத்த பாண்டு, பெயர்ச்சொல்.
- ஒருவகைப் பாண்டு நோய்; அடிவயிற்றின் உட்புறம் மூடிய சவ்விற் குள் இரத்தம் நிறைவதால் பாண்டுவைப் போல் வயிறு வீங்கிக் காணும்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்