இரத்த பித்த துட்ட விரணம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இரத்த பித்த துட்ட விரணம், பெயர்ச்சொல்.
- மஞ்சள் அல்லது சிகப்பு நிறமாயும் கோமியம் போலும் இரத்தம் போலும் நீரொழுகுவதுடன் எரிச்சலை முண்டாக்கும் ஒரு இரணநோய்; ஆறாத இரத்தங் கசியும் இரணம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்