இரத்த பீனசம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இரத்த பீனசம், பெயர்ச்சொல்.
- மூக்கில் நமைச்சல், திமிர், சிவந்தசளி, இரத்த வொழுக்கு கண்ணிலும், காதிலும் தினவு, கண் சிவப்பு, அருகி முதலியவைகளை யுண்டாக்கும்; இரத்தக் கேட்டாலுண்டாகும் பீனச நோய்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்