இரத்த வரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இரத்த வரி, பெயர்ச்சொல்.
  1. கண்ணில் இரத்த ஊறலினால் நமைச்சலை உண்டாக்கும் கண்ணோய்; இரத்த நிறத்துடன் கயிறு போன்ற வரிகள் கடைக் கண்ணில் படர்ந்திருக்கும் கண்ணோய் இது கரு விழியைப்பற்றிய நோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்த_வரி&oldid=1932640" இலிருந்து மீள்விக்கப்பட்டது