இரத்த வெள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இரத்த வெள்ளை, பெயர்ச்சொல்.
  1. நோய் கொண்ட மாதரைப் புணருமிடத்து முத்திரத் துவாரத்தில் புண்ணாகி அதனின்று இரத்தமும் சீழும் வெள்ளையும் வடியப் பெற்ற ஒருவகை மேகநோய்; மாதர்களுக்கு பிரசவம் ஆனபின்னர் காணும் இரத்தங்கலந்த வெள்ளையொழுக்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்த_வெள்ளை&oldid=1932671" இலிருந்து மீள்விக்கப்பட்டது